பாலுக்கும் காவல்
பூனைக்கும் தோழன்
Wednesday, February 2, 2011
Tuesday, February 1, 2011
தொண்டன்
தன் மீது விழும் விமர்சனங்களை உதறி
தன் தலைவன் மீது விழும் விமர்சனங்களுக்காக
உயிரை விடும் ஜீவன்
தன் தலைவன் மீது விழும் விமர்சனங்களுக்காக
உயிரை விடும் ஜீவன்
Sunday, January 30, 2011
Saturday, January 22, 2011
இளசுவின் பார்வையில்
கோயில் வாசலில் அமர்ந்தால் அநாகரிகம் .
ஷாப்பிங் மால் வாசல்படியில் அமர்ந்தால் நாகரிகம் .
இன்றைய இளசுகளின் பார்வையில் .
ஷாப்பிங் மால் வாசல்படியில் அமர்ந்தால் நாகரிகம் .
இன்றைய இளசுகளின் பார்வையில் .
Friday, January 14, 2011
வாழ்க்கை
ஆரம்பத்தில் பிறரை வியந்தும்,
பின்னர் பிறர் தன்னை பார்த்து வியக்க விரும்பியும்,
முடிவில் வியத்தல் என்கிற மாயை உணரப்படுவதும்தான்
பின்னர் பிறர் தன்னை பார்த்து வியக்க விரும்பியும்,
முடிவில் வியத்தல் என்கிற மாயை உணரப்படுவதும்தான்
Subscribe to:
Comments (Atom)