Wednesday, February 2, 2011

ஆளும்கட்சி

பாலுக்கும் காவல்
பூனைக்கும் தோழன்

Tuesday, February 1, 2011

தொண்டன்

தன் மீது விழும் விமர்சனங்களை உதறி
தன் தலைவன் மீது விழும் விமர்சனங்களுக்காக
உயிரை விடும் ஜீவன்

Sunday, January 30, 2011

ஆன்மீகவாதி

ஓர் மதம் பற்றி விமர்சிக்கும்
நாத்திகவாதி
ஓர் ஆன்மீகவாதி

Saturday, January 22, 2011

இளசுவின் பார்வையில்

கோயில் வாசலில் அமர்ந்தால் அநாகரிகம் .
ஷாப்பிங் மால் வாசல்படியில் அமர்ந்தால் நாகரிகம் .
இன்றைய இளசுகளின் பார்வையில் .

அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒரு தகவல் .
நினைவு அஞ்சலி போஸ்டர் ஒருசுய விளம்பரமா?

Friday, January 14, 2011

கற்பு

பெண்ணுக்கும் ,
ஆணுக்கும்
மட்டுமில்லை
நட்புக்கும் உண்டு கற்பு

வாழ்க்கை

ஆரம்பத்தில் பிறரை வியந்தும்,
பின்னர் பிறர் தன்னை பார்த்து வியக்க விரும்பியும்,
முடிவில் வியத்தல் என்கிற மாயை உணரப்படுவதும்தான்