விதை
Wednesday, February 2, 2011
ஆளும்கட்சி
பாலுக்கும் காவல்
பூனைக்கும் தோழன்
Tuesday, February 1, 2011
தொண்டன்
தன் மீது விழும் விமர்சனங்களை உதறி
தன் தலைவன் மீது விழும் விமர்சனங்களுக்காக
உயிரை விடும் ஜீவன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)