Thursday, February 25, 2010

திருடன்

வாய்ப்பு பெற்றவன்
ஆம்
திருடவும்
பிடிபடவும்
வாய்ப்பு பெற்றவன்

1 comment:

  1. உங்களின் ஒவ்வொரு கவிதையிலும் உங்களின் உணர்வுகளும் , உண்மை நிலையம் தெரிகிறது அனைத்தும் அருமை . வாழ்த்துக்கள்

    ReplyDelete